ADDED : ஜன 20, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; பண்ருட்டி அருகே மகளை காணவில்லை என, தாய் புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் பீரவீணா,18; இவர் அரவிந்த் கண் மருத்துவமனையில் நர்சிங் படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பீரவீணா வீட்டில் துாங்கியவரை நேற்று காலை காணவில்லை.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் பீரவீணாவின் தாய் கலைவாணி கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.