தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகள் மாயம் :தாய் புகார்

 மகள் மாயம் :தாய் புகார்

 மகள் மாயம் :தாய் புகார்


ADDED : ஏப் 27, 2026 05:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 05:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி:திட்டக்குடி அருகே கல்லுாரி தேர்வுக்கு பணம் செலுத்த சென்ற மகள் காணவில்லை என தாய் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

திட்டக்குடி அடுத்த கொடிகளம், அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் அம்பாயிரம் மகள் அர்ச்சனா, 19. திட்டக்குடி அரசு கலை கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம், முதலாம் ஆண்டு படிக்கிறார். ஏப்ரல் 26 மாலை 5:00 மணியளவில் கல்லுாரி தேர்வுக்கு ஆன்லைனில் பணம் செலுத்த திட்டக்குடி செல்வதாக கூறிச் சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து அர்ச்சனாவின் தாய் ஜோதிலட்சுமி புகாரின் பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து அர்ச்சனாவை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us