தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்


ADDED : செப் 11, 2026 06:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 06:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குள்ளஞ்சாவடி, செப்.12-

மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

குள்ளஞ்சாவடி அடுத்த மேல் பூவாணிக்குப்பத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகள் அபர்ணா,19; நர்சிங் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

கடந்த, 9ம் தேதி அவர் முட்லுாரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பாட்டி வீட்டிற்கும் செல்லவில்லை. வீட்டிற்கும் திரும்பி வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது தாய் சுதா கொடுத்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து, அபர்ணாவை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us