sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மருமகனுடன் பைக்கில் சென்ற மாமியார் விபத்தில் சிக்கி பலி

/

மருமகனுடன் பைக்கில் சென்ற மாமியார் விபத்தில் சிக்கி பலி

மருமகனுடன் பைக்கில் சென்ற மாமியார் விபத்தில் சிக்கி பலி

மருமகனுடன் பைக்கில் சென்ற மாமியார் விபத்தில் சிக்கி பலி


ADDED : அக் 25, 2025 07:45 AM

Google News

ADDED : அக் 25, 2025 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த சித்திரைசாவடி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவன்.

இவரது மனைவி தையல்நாயகி,63; இவர் கடந்த 21ம்தேதி விழுப்புரம் பெரும்பாக்கத்தில் உள்ள தனது மகள் தெய்வானை , மருமகன் அபிராமனுடன் பைக்கில் சித்திரைசாவடி கிராமத்திற்கு வந்து வந்து கொண்டிருந்தார்.

பண்ருட்டி-கோலியனுார் சாலை அருகே வந்த போது, பைக் ஓட்டி வந்த அபிராமன், நிலைதடுமாறியதால், சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

இதில் தையல்நாயகி பலத்த காயமடைந்து, முண்டியம்பாக்கம் அரசு மருத் து வ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனிக்காமல் நேற்று அதிகாலை 3:30 மணியளவில் இறந்தார். விபத்து குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us