sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 தாய் மாயம் மகள் புகார்

/

 தாய் மாயம் மகள் புகார்

 தாய் மாயம் மகள் புகார்

 தாய் மாயம் மகள் புகார்


ADDED : ஜன 03, 2026 04:57 AM

Google News

ADDED : ஜன 03, 2026 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: தாயை, காணவில்லை என மகள் போலீசில் புகார் செய்துள்ளார்.

பரங்கிப்பேட்டை அடுத்த ஆணையாங்குப்பம் கிராமத்தை சேர்ந் தவர் சுந்தரமூர்த்தி.இவரது, மனைவி ராணி, 54; மனநலம் பாதிக்கப்பட்டவர்.

இவர், கடந்த டிச., 30ம் தேதி வீட்டில் இருந்து திருச்சியில் உள்ள மகன் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

ஆனால், அவர் அங்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடிபார்த்தும் ராணி கிடைக்கவில் லை.

இதுகுறித்து, அவரது மகள் சசிகலா கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us