தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாகன ஓட்டிகள் அவதி

வாகன ஓட்டிகள் அவதி

வாகன ஓட்டிகள் அவதி


ADDED : மார் 02, 2026 03:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 03:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாகன ஓட்டிகள் அவதி

விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி பகுதியில் போடப்பட்டுள்ள பேரிகார்டுகளால் விளைபொருட்களை ஏற்றி வரும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

சின்னராஜ், விருத்தாசலம்.

நிழற்குடை வசதி தேவை

விருத்தாசலம் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை வசதியின்றி பயணிகள் திறந்தவெளியில் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.

- மணி, விருத்தாசலம்.

கழிவுநீரால் துர்நாற்றம்

கடலுார், புதுப்பாளையம் அப்பாவு தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

-புருஷோத்தமன், கடலுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us