தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நகராட்சி துவக்க பள்ளி ஆண்டு விழா 

 நகராட்சி துவக்க பள்ளி ஆண்டு விழா 

 நகராட்சி துவக்க பள்ளி ஆண்டு விழா 


ADDED : ஏப் 01, 2026 03:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 03:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் வயலுார் நகராட்சி துவக்க பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜாராம் தலைமை தாங்கினார். பி.இ.ஓ., ஞானவல்லி, ஆசிரியர் பயிற்றுனர் கவிதா முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் வெங்கடசுப்ரமணியன் வரவேற்றார். நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆஷா, பள்ளியின் புரவலர் இளங்கோவன் வாழ்த்தி பேசினர்.

வாசவி, வனிதா கிளப் தலைவர்கள் செந்தில்குமார், பாக்கியலட்சுமி வெங்கடேசன், செயலாளர்கள் ரவி, ரேவதி விக்ரம், பொருளாளர்கள் அருள், சாய் கீதா ஸ்ரீதர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.

இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்கள் அம்பிகா, இலக்கியா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

உதவி ஆசிரியர் சண்முகவல்லி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us