ADDED : பிப் 17, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் பஸ் நிலைய கடைகள் ஏலம் நடந்தது.
செயல் அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் தங்க குலோத்துங்கன், சப்இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் வார்டு கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.
முதலில் சைக்கிள் ஸ்டாண்ட், பஸ் நிறுத்த சுங்க வசூல், கடைகளுக்கான ஏலம் கடந்த ஆண்டைவிட 5 சதவீதம் கூடுதலாக விடப்பட்டது. ஆனால் கழிவறை ஏலம் இத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 4 லட்சத்து 500 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.