தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கொலை மிரட்டல் வி.சி., நிர்வாகி கைது

 கொலை மிரட்டல் வி.சி., நிர்வாகி கைது

 கொலை மிரட்டல் வி.சி., நிர்வாகி கைது


ADDED : செப் 04, 2026 09:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 09:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநத்தம்: பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வி.சி., நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

சிறுபாக்கம் அடுத்த ஒரங்கூரைச் சேர்ந்தவர் திருசங்கு, 67; ராமநத்தத்தில் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். இவருக்கும், தொழுதூரைச் சேர்ந்த வி.சி., கடலூர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ், 46 என்பவருக்கு நிலம் குறித்து முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 28ம் தேதி திருசங்கு பெட்ரோல் பங்கிற்கு சென்ற ரமேஷ், ரூ. 5 லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து புகாரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து ரமேைஷ கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us