sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 ஆருத்ரா தரிசன விழாவில் நந்தனார் பட ஊர்வலம்

/

 ஆருத்ரா தரிசன விழாவில் நந்தனார் பட ஊர்வலம்

 ஆருத்ரா தரிசன விழாவில் நந்தனார் பட ஊர்வலம்

 ஆருத்ரா தரிசன விழாவில் நந்தனார் பட ஊர்வலம்


ADDED : ஜன 01, 2026 06:16 AM

Google News

ADDED : ஜன 01, 2026 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரத்தில் நந்தனார் கல்வி கழக ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

ஓமகுளத்தில் உள்ள மடத்தில் நடந்த கூட்டத்திற்கு நந்தனார் கல்வி கழக தலைவர் மணிரத்தினம் தலைமை தாங்கினார். கல்வி கழக செயலாளர் திருவாசகம், டிரஸ்ட் செயலாளர் வினோபா, பொருளாளர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் கஜேந்திரன் வரவேற்றார்.

இதில் மணிரத்தினம் பேசியதாவது:

வரும், 3 ம் தேதி ஆருத்ரா தரிசன உற்சவத்தில், மடத்திலிருந்து நந்தனார் உருவப்பட ஊர்வலம் நடைபெறும்.

இதில் சிவகாமி ஐ.ஏ.எஸ்., பங்கேற்கிறார்.

வரும் ஜன., 28 ம் தேதி மடத்தில் சிவலோகநாதர் சவுந்தரநாயகி, நந்தனார் தியான மண்டபம் உள்ளிட்ட சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தியான மண்டபம் புதுப்பித்து திறக்கப்பட உள்ளது. அதில் நந்தனார், சுவாமி சகஜானந்தா வரலாறு நிர்மானிக்கப்பட உள்ளது.

51 தேசிய தலைவர்கள், 10 இந்திய ஜனாதிபதிகள் வந்து சென்ற மடம். கடந்த, 1934 ல் காந்தி, 2 நாட்கள் இங்கு வந்து தங்கினார். அப்படிப்பட்ட புனித இடத்தை உலகறிய செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்வில், காங்., முன்னாள் மாநில இளைஞரணி செயலாளர் கமக்கண்ணன், மாநில துணைத்தலைவர் அரவிந்த், ரவி, தமிழரசன், ஜெயசீலன், கல்வி கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us