ADDED : செப் 20, 2025 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் வரும் 22ம் தேதி நவராத்திரி உற்சவம் துவங்குகிறது.
புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் வரும் 22ம் தேதி நவராத்திரி உற்சவம் சிறப்பு பூஜைகளுடன் துவங்குகிறது.
இதனை முன்னிட்டு, வரும் 2ம் தேதி வரை தினமும் சிறப்பு பூஜைகள், இசை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராகவேந்திரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.