தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தே.மு.தி.க., கொடிநாள்

 தே.மு.தி.க., கொடிநாள்

 தே.மு.தி.க., கொடிநாள்


ADDED : பிப் 13, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: தே.மு.தி.க., 26ம் ஆண்டு கொடிநாளை முன்னிட்டு, விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நகர தே.மு.தி.க., சார்பில், கொடி நாள் விழா கொ ண்டாடப்பட்டது.

விழாவிற்கு, நகர செயலர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலர் வேல்முருகன், பஸ் நிலையத்தில் இருந்த முதியோர்களுக்கு புடவை மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நகர பொருளாளர் கருணா வரவேற்றார்.

இதில், நகர துணை செயலர் கஜலட்சுமி இளங்கோவன், மாவட்ட பிரதிநிதிகள் பாலா, மகேஷ், மாவட்ட மாணவரணி துணை செயலர் மோகன், தகவல் தொழில்நுட்ப அணி மனோகரன், சீனிவாசன், பரசுராமன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

நகர இளைஞரணி செயலர் சக்கரபாணி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us