தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தடுப்பு கட்டை கட்ட நடவடிக்கை தேவை

தடுப்பு கட்டை கட்ட நடவடிக்கை தேவை

தடுப்பு கட்டை கட்ட நடவடிக்கை தேவை


UPDATED : நவ 15, 2026 11:34 PM

ADDED : நவ 15, 2026 11:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 11:34 PM ADDED : நவ 15, 2026 11:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சத்திரம்: வி.பஞ்சங்குப்பம் பக்கிங்காம் கால்வாய் பாலத்தில், பக்கவாட்டு தடுப்புக் கட்டை கட்ட, நடவடிக்கை எடுக்க வேண்டும்

புதுச்சத்திரம் - வி.பஞ்சாகுப்பம் பகுதியை இணைக்கும் வகையில் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, இப்பகுதி மக்கள் புதுச்சத்திரம், கடலுார், பரங்கிப்பேட்டை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த சாலையில் உள்ள பக்கிங்காம் கால்வாய் பாலத்தின், இருபுறமும் பக்கவாட்டு தடுப்பு கட்டைகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, வி.பஞ்சங்குப்பம் பக்கிங்காம் கால்வாய் பாலத்தில், பக்கவாட்டு தடுப்புக் கட்டை கட்ட, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us