தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நெல்லிக்குப்பம் மாணவர் கணித தேர்வில் வெற்றி

நெல்லிக்குப்பம் மாணவர் கணித தேர்வில் வெற்றி

நெல்லிக்குப்பம் மாணவர் கணித தேர்வில் வெற்றி


ADDED : டிச 23, 2024 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 23, 2024 05:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம் : கணிதத்தில் திறமையாக செயல்பட்டு வெற்றி பெற்ற மாணவரை ஆசிரியர்கள் பாராட்டினர்.

நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு மாணவர் யுவபாலாஜி ஜேபால், தெற்கு ஆசியா நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட கணிதத்தில் திறமையை வெளிபடுத்துதல் தேர்வில் வெற்றி பெற்று அடுத்த கட்ட தேர்வுக்கு முன்னேறியுள்ளார்.

வெற்றி பெற்ற மாணவர் யுவுபாலாஜிக்கு டாப் வழங்கப்பட்டது.மாணவன் யுவபாலாஜியை தலைமையாசிரியர் தேவநாதன் பாராட்டி பரிசு வழங்கினார்.

பயிற்றுனர் வசந்தகுமார், கணித ஆசிரியை சுசித்ரா,மாணவனின் தந்தை பொம்முராஜ் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us