sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பண்ருட்டி- பழநிக்கு புதிய பஸ் இயக்கம்

/

பண்ருட்டி- பழநிக்கு புதிய பஸ் இயக்கம்

பண்ருட்டி- பழநிக்கு புதிய பஸ் இயக்கம்

பண்ருட்டி- பழநிக்கு புதிய பஸ் இயக்கம்


ADDED : நவ 06, 2025 05:40 AM

Google News

ADDED : நவ 06, 2025 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டியில் இருந்து பழநிக்கு நேற்று முதல் நேரடி பஸ் இயக்கப்பட்டது.

பண்ருட்டியில் இருந்து அறுபடை வீடுகளில் ஒன்றான பழநிக்கு பக்தர்கள் சென்று வருவதற்கு நேரடியாக பஸ் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்பேரில் நேற்று முதல் பண்ருட்டி- பழநிக்கு நேரடியாக பஸ் இயக்கம் துவங்கியது. இந்த பஸ் பண் ருட்டி பஸ்நிலையத்தில் இருந்து பகல் 12:00 மணிக்கு புறப்பட்டு நெய்வேலி டவுன்ஷிப், நெய்வேலி, விருத்தாசலம், திட்டக் குடி,பெரம்பலுார், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக பழநிக்கு இரவு 9:15 க்கு சென்றடைகிறது. பயணநேரம் 9:15 மணிநேரம். பயண துாரம் 339 கி.மீ ஆகும்.

மறுமார்க்கத்தில் பழநியில் இரவு 11:15 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல், மணப்பாறை திருச்சி, விருத்தாசலம், நெய்வேலி நகர் வழியாக பண்ருட்டிக்கு காலை 9:15 மணிக்கு வந்தடைகிறது.

இந்த புதிய பஸ் வசதியை திருச்சி, திண்டுக்கல், பழநிக்கு செல்லும் பயணிகள் பயன்படுத்திக்கொள்ள போக்குவரத்து கழகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us