ADDED : ஜன 30, 2026 07:01 AM

அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு: -: சேத்தியாத்தோப்பில் புதிய டி.எஸ்.பி., ரவிசக்கரவர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டார்.
சேத்தியாத்தோப்பு உட்கோட்ட டி.எஸ்.பி., விஜிகுமார் வேலுார் மாவட்டம், காட்பாடி உட்கோட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் உட்கோட்ட டி.எஸ்.பி., ரவிசக்கரவர்த்தி சேத்தியாத்தோப்பு உட்கோட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார்.
