/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போக்குவரத்து போலீசுக்கு புதிய நிழற்குடை
/
போக்குவரத்து போலீசுக்கு புதிய நிழற்குடை
ADDED : மார் 14, 2024 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு வசதியாக, தனியார் நிறுவனம் சார்பில் புதிய நிழற்குடை அமைக்கப்பட்டது.
சிதம்பரம் போக்குவரத்து சீரமைப்பு பணிக்காக, போக்குவரத்து காவல் துறைக்கு 2 லட்சம் மதிப்பில் நிழற்குடை மற்றும் பேரிகார்டுகள், தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. அதனை சிதம்பரம் ஏ.எஸ்.பி., ரகுபதி,  பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கலையரசன்,  சப் இன்ஸ்பெக்டர்கள் பரணிதரன், ஆனந்தன், அருணாச்சலம், காவலர்கள் ஜனார்த்தனன்,  மதன் குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

