ADDED : அக் 29, 2024 06:57 AM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த பெரியகாப்பான்குளம் கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மரை, அமைச்சர் கணேசன் இயக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மின்வாரிய செயற்பொறியாளர் சுகன்யா முன்னிலை வகித்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பி, காங்., வட்டார தலைவர் சாந்தகுமார், ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி ரெங்கநாதன், உதவி பொறியாளர்கள் புவனேஸ்வரி, ஜாபர் அலி, பீட்டர் பிரான்சிஸ் சேவியர், திமுக நிர்வாகிகள் ரெங்கநாதன், மகாலிங்கம், அருண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
