தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புதிய டிரான்ஸ்பார்மர்  இயக்கி வைப்பு

புதிய டிரான்ஸ்பார்மர்  இயக்கி வைப்பு

புதிய டிரான்ஸ்பார்மர்  இயக்கி வைப்பு


ADDED : ஜூலை 07, 2025 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2025 01:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் ரூ. 4.89 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய டிரான்ஸ்பார்மர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டது.

பெண்ணாடம் நகரம் பீடரில் கடைவீதி, தெற்கு ரத வீதி ஆகிய பகுதிகளில் நுாறுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் அதிக மின்பளு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், பெண்ணாடத்தில் 4 லட்சத்து 89 ஆயிரத்து 650 ரூபாய் மதிப்பில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று இயக்கி வைக்கப்பட்டது.

பெண்ணாடம் துணைமின் நிலைய உதவி பொறியாளர் வெங்கடேசன், மின்வாரிய பணியாளர்கள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us