sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 புத்தாண்டு பரிசு பொருட்கள் வழங்கல்

/

 புத்தாண்டு பரிசு பொருட்கள் வழங்கல்

 புத்தாண்டு பரிசு பொருட்கள் வழங்கல்

 புத்தாண்டு பரிசு பொருட்கள் வழங்கல்


ADDED : ஜன 02, 2026 04:16 AM

Google News

ADDED : ஜன 02, 2026 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு சேர்மன் ஜெயந்தி காலண்டர், பரிசு பொருட்கள் வழங்கினார்.

நெல்லிக்குப்பம் சேர்மன் ஜெயந்தி, தி.மு.க., தலைமை பொதுக் குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆங்கில புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடினர்.

பொது மக்களுக்கு காலண்டர், இனிப்புகள், ரொக்க பரிசுகளையும் சேர்மன் ஜெயந்தி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் வேலு, கதிரேசன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us