தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மறுகூட்டலில் அதிக மதிப்பெண் காமராஜ் பள்ளி மாணவி முதலிடம்

மறுகூட்டலில் அதிக மதிப்பெண் காமராஜ் பள்ளி மாணவி முதலிடம்

மறுகூட்டலில் அதிக மதிப்பெண் காமராஜ் பள்ளி மாணவி முதலிடம்


ADDED : ஜூன் 19, 2016 08:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2016 08:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: பிளஸ் 2 பொதுத் தேர்வு உயிரியல் பாடத்தில் மறு கூட்டல் மூலம் கிடைத்த 3 மதிப்பெண் காரணமாக, காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவி பவித்ரா மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பவித்ரா, பிளஸ் 2 பொதுத் தேர்வில் ௧179 மதிப்பெண் பெற்றார். விடைத்தாள் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்து, சரி பார்த்தபோது உயிரியல் பாட விடைத்தாளில் மதிப்பெண் கூட்டலில் தவறு இருப்பது தெரிய வந்தது. பள்ளிக் கல்வித் துறை இயக்குனருக்கு விண்ணப்பித்ததன் மூலம், விடுபட்ட 3 மதிப்பெண், மதிப்பெண் பட்டியலில் சேர்க்க உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் மாணவி பவித்ரா மொத்தம் 1182 மதிப்பெண் பெற்று, கடலுார் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு பள்ளி தாளாளர் லட்சுமிகாந்தன், செயலாளர், பள்ளி முதல்வர் சக்தி, துணை முதல்வர் ஷீலா மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us