ADDED : செப் 01, 2013 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி:தொழுதூரில்
கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 வீடுகள் சேதமடைந்தது.தொழுதூர்
மதுராந்தக சோளீஸ்வரர் கோவில் பராமரிப்பு இல்லாததால் சுற்றுச் சுவர் நேற்று
காலை 10 மணிக்கு இடிந்து விழுந்தது.இதில் கோவில் சுற்றுச்சுவருக்கு
அருகிலிருந்து இரண்டு கூரை வீடுகள் சேதமடைந்தன.