sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மங்கலம்பேட்டையில் என்.ஐ.ஏ., விசாரணை

/

மங்கலம்பேட்டையில் என்.ஐ.ஏ., விசாரணை

மங்கலம்பேட்டையில் என்.ஐ.ஏ., விசாரணை

மங்கலம்பேட்டையில் என்.ஐ.ஏ., விசாரணை


ADDED : பிப் 11, 2024 01:57 AM

Google News

ADDED : பிப் 11, 2024 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியை சேர்ந்தவர் முகமது தாபிக் மகன் முகமது சுலைமான், 28. இவர் கடந்த 5 ஆண்டுகளாக கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை மேல வீதியில் தனது தாயாருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு சம்பவம் தொடர்பாக, நேற்று அதிகாலை 5:30 மணியளவில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழுவினர் முகமது சுலைமான் வீட்டிற்கு சென்று, அவரிடம் விசாரணை வேற்கொண்டனர்.

காலை 9:40 மணி வரை விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரிடம் இருந்து இரண்டு மொபைல் போன்களை எடுத்துக் கொண்டனர்.

வரும் 13ம் தேதி சென்னை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.

விசாணையின் போது, மங்கலம்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us