sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நடுவீரப்பட்டில் நிகும்பலா யாகம்

/

நடுவீரப்பட்டில் நிகும்பலா யாகம்

நடுவீரப்பட்டில் நிகும்பலா யாகம்

நடுவீரப்பட்டில் நிகும்பலா யாகம்


ADDED : மார் 30, 2025 04:43 AM

Google News

ADDED : மார் 30, 2025 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு பிரத்தியங்கராதேவி கோவிலில் நிகும்பலா யாகம் நடந்தது. நடுவீரப்பட்டு நரியன்ஓடை கரையில் பாதாள காளி, பிரத்தியங்கரா தேவி கோவில் உள்ளது. இங்கு பங்குனி மாத அமாவாசையொட்டி நேற்று மதியம் 1:00 மணிக்கு பிரத்தியங்கராதேவி மண்டபத்தில் யாகவேள்விகள் துவங்கியது.

2:30 மணிக்கு யாக வேள்வியில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு நிகும்பலா யாகம் நடந்தது. தொடர்ந்து, மகா பூர்ணாகுதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து சுவாமிக்கு கலச அபிஷேகம் நடந்தது.

3:00 மணிக்கு பாதாள காளிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி அறிவழகன் குருக்கள் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us