sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 நிகும்பலா யாகம் 

/

 நிகும்பலா யாகம் 

 நிகும்பலா யாகம் 

 நிகும்பலா யாகம் 


ADDED : பிப் 18, 2026 04:10 AM

Google News

ADDED : பிப் 18, 2026 04:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு பாதாளகா ளி கோவிலில் உள்ள பிரத்தியங்கராதேவிக்கு நேற்று மாசி மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலாயாகம் நடந்தது. பூஜையை முன்னிட்டு நேற்று மதியம் 1:00 மணிக்கு பிரத்தியங்கராதேவி மண்டபத்தில் யாகவேள்விகள் ஆரம்பிக்கப்பட்டன.

2:30 மணிக்கு யாக வேள்வியில் மிளகாய்வற்றல் கொட்டப்பட்டு நிகும்பலாயாகம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடந்து,யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து பிரத்தியங்கரா தேவி அம்மனுக்கு கலச அபிஷேகம் ந டந்தது.

மாலை 3:00 மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜையில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us