தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ரயில் பயணிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கல்

ரயில் பயணிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கல்

ரயில் பயணிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கல்


UPDATED : அக் 03, 2026 01:43 AM

ADDED : அக் 03, 2026 01:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 01:43 AM ADDED : அக் 03, 2026 01:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரத்தில் ரயில் பயணிகளுக்கு இன்னர்வீல் சங்கம் சார்பில் நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவி அனிதா தலைமை தாங்கினார். துண்டு பிரசுரத்தை ரயில் பயணிகள் நல சங்க மாநில தலைவர் அம்பிகாபதி பெற்று கொண்டார். தொடர்ந்து பயணிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

உலக முதியோர் தினத்தை முன்னிட்டு 60 வயதிற்கு மேற்பட்ட சாலையோரங்களில் சுயமாக தொழில் செய்யும் முதியவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us