/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி பகுதியில் மின்தடை ஏற்பட்டால் சீரமைக்க மொபைல் எண்கள் அறிவிப்பு
/
பண்ருட்டி பகுதியில் மின்தடை ஏற்பட்டால் சீரமைக்க மொபைல் எண்கள் அறிவிப்பு
பண்ருட்டி பகுதியில் மின்தடை ஏற்பட்டால் சீரமைக்க மொபைல் எண்கள் அறிவிப்பு
பண்ருட்டி பகுதியில் மின்தடை ஏற்பட்டால் சீரமைக்க மொபைல் எண்கள் அறிவிப்பு
ADDED : மார் 06, 2024 02:22 AM
பண்ருட்டி : பண்ருட்டி மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் மின்தடை சீரமைத்திட 13 மின்வாரிய அலுவலர்கள் மொபைல் போன் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
பண்ருட்டி மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட 13 பகுதி வாரியாக பிரிவு அலுவலர்கள், மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் மொபைல் போன் எண்கள் மின்வாரியம் வழங்கியுள்ளது. உதவி செயற்பொறியாளர்கள் பண்ருட்டி நகரம் 9445855985, உதவி பொறியாளர் பண்ருட்டி நகரம் 9445855986 , பண்ருட்டி திருவதிகை கிழக்கு உதவி பொறியாளர் 9445855987, மருங்கூர் உதவி பொறியாளர் 9445855989, காடாம்புலியூர் மின் பொறியாளர் 9445855988 .
கிராமம் தெற்கு பகுதி உதவி செயற்பொறியாளர் பண்ருட்டி 9445855997, பனிக்கன்குப்பம் தெற்கு உதவி மின்பொறியாளர் 9445855998. புதுப்பேட்டை உதவி மின்பொறியாளர் 9445856002, வீரப்பெருமாநல்லுார் உதவி பொறியாளர் 9445856005. அங்குசெட்டிப்பாளையம் உதவி பொறியாளர் 9445856001 , திருவாமூர் உதவி பொறியாளர் 9445856003. வடக்கு கிராமம் உதவி செயற்பொறியாளர் - 9445855992. கண்டரக்கோட்டை உதவி பொறியாளர் 9445855996, எல்.என்.புரம் உதவி மின்பொறியாளர் கிராமம்-வடக்கு 9445855993. ஒறையூர் உதவி பொறியாளர் - 9445855994. திருத்துறையூர் உதவி பொறியாளர் 9445855995. மேற்கண்ட பகுதியில் ஏதேனும் மின்தடை ஏற்பட்டால் எந்த நேரமாக இருந்தாலும் மேல் குறிப்பிட்டுள்ள அந்தந்த பகுதிகளுக்கு உரிய அலுவலர்களின் எண்ணில் தொடர்பு கொண்டு மின் தடையை விரைவாக சீர் செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

