தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

 செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

 செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : டிச 24, 2025 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 24, 2025 05:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் எம்.ஆர்.பி., செவிலியர்கள் பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், எம்.ஆர்.பி., செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலுார் அரசு மருத்துவமனையில் நேற்று மதியம் செவிலியர்கள் சங்கத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us