தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/எண்ணெய்வித்து உற்பத்தி பயிற்சி

எண்ணெய்வித்து உற்பத்தி பயிற்சி

எண்ணெய்வித்து உற்பத்தி பயிற்சி


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 04:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 04:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்: அண்ணாகிராமம் வட்டாரம் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் சாத்திப்பட்டு கிராமத்தில் எண்ணெய்வித்து உற்பத்தி மற்றும் தன்னிறைவுக்கான பயிற்சி நடந்தது.

வேளாண் உதவி இயக்குனர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். துணை இயக்குனர் அமிர்தராஜ், உதவி பேராசிரியர் கமலக்கண்ணன், வேளாண் அலுவலர் விஜய், தொழில்நுட்பட மேலாளர் வீராசாமி, உதவி மேலாளர் புனிதலட்சுமி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். தரமான உயர் விளைச்சல் தரும் விதைகளை பயன்படுத்துதல், பயிர் சுழற்சி, பரிந்துரைக்கும் அளவு உரமிடல், நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, ஜிப்சம் இடுதல், பூச்சி நோய் மேலாண்மை பற்றி பயிற்சி அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us