தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை


ADDED : ஜூலை 23, 2025 06:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2025 06:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அடுத்த சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன்,60; இவரது மகள் குடும்ப பிரச்னையால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதனால், மனமுடைந்த பார்த்திபன் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

குடும்பத்தினர் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us