தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முதியவர் சாவு

முதியவர் சாவு

முதியவர் சாவு


ADDED : டிச 09, 2024 08:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 09, 2024 08:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்து கிடந்தது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி அருகே 65 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத முதியவர் நேற்று ரத்தகாயங்களுடன் இறந்து கிடந்தார்.

அவர், யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

இது குறித்து, சின்னகுமட்டி வி.ஏ.ஓ., குமரேசன் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து,விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us