தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மதுபானம் விற்ற முதியவர் கைது 

மதுபானம் விற்ற முதியவர் கைது 

மதுபானம் விற்ற முதியவர் கைது 


ADDED : ஆக 28, 2026 04:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 04:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: மதுபானம் விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.: பண்ருட்டி லிங்க் ரோட்டில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பதாக வந்த தகவலின் பேரில் அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்ற சிறுவத்துார் கிராமத்தை சேர்ந்த தேவராஜ்,73; என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 180 மில்லி 25 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us