தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மூதாட்டி மாயம்

 மூதாட்டி மாயம்

 மூதாட்டி மாயம்


ADDED : மார் 15, 2026 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 03:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: கோவிலுக்கு சென்ற மூதாட்டி காணாமல் போனது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம்,பட்டீஸ்வரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி பச்சையம்மாள்,79;

இவர் கடந்த பிப்., 2 ம் தேதி திருச்செந்துார் கோவிலுக்கு செல்வதாக மருமகள் வசுமதியிடம் கூறிவிட்டு சென்றார். இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் பச்சையம்மாள் கிடைக்கவில்லை.

இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து பச்சையம்மாளை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us