தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மூதாட்டி மாயம்

 மூதாட்டி மாயம்

 மூதாட்டி மாயம்


ADDED : மார் 25, 2026 11:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 11:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: மாயமான மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

விருத்தாசலம் அடுத்த தொரவளூர் புதுகாலனியை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி சின்னபிள்ளை, 70; நேற்று முன்தினம் காலை 6:30 மணியளவில், சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு செல்வதாக கூறி புறப்பட்டவர், அங்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அவரது மகன் சிவக்குமார் புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து மூதாட்டியை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us