தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குட்கா விற்பனை ஒருவர் கைது

குட்கா விற்பனை ஒருவர் கைது

குட்கா விற்பனை ஒருவர் கைது


ADDED : நவ 08, 2024 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2024 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ஹான்ஸ் விற்ற பெட்டிக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று மணலுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ராஜேந்திரபட்டிணம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மனைவி அமுதா, 48, என்பவர் தனது பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து அமுதாவை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்த ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us