sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சரநாராயண பெருமாள் கோவிலில் 6ம் தேதி ஏகதின பிரம்மோற்சவம்

/

சரநாராயண பெருமாள் கோவிலில் 6ம் தேதி ஏகதின பிரம்மோற்சவம்

சரநாராயண பெருமாள் கோவிலில் 6ம் தேதி ஏகதின பிரம்மோற்சவம்

சரநாராயண பெருமாள் கோவிலில் 6ம் தேதி ஏகதின பிரம்மோற்சவம்


ADDED : அக் 04, 2025 07:29 AM

Google News

ADDED : அக் 04, 2025 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் வரும் 6ம் தேதி ஏகதின பிரம்மோற்சவம் நடக்கிறது.

வரும் 6ம் தேதி பவுர்ணமியையொட்டி, திருப்பதி திருமலையில் நடைபெறுவது போல் ஏகதின பிரம்மோற்சவம் நடக்கிறது.

அன்று அதிகாலை 5:00 மணிக்கு சுப்ரபாதம், 6:00 மணிக்கு தோமாலை சேவை. 6:10 முதல் 7:20 மணி வரை கொடியேற்றம் நடக்கிறது.

8:00 மணிக்கு அம்சவாகனம், 9:00 மணிக்கு சிம்ம வாகனம், காலை 10:00 மணிக்கு அனுமந்த் வாகனம், 11:00 மணிக்கு சேஷவாகன சேவை நடக்கிறது.

பகல் 12:00 மணிக்கு கருடவாகனம், மாலை 4:00 மணிக்கு சூர்ணோற்சவம், மாலை 5:00 மணிக்கு குதிரைவாகன சேவையும் மாலை 6:00 மணிக்கு திருத்தேர் உற்சவமும், இரவு 7:00 மணிக்கு தீர்த்தவாரி, 7:30 மணிக்கு கொடியிறக்கமும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us