தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கொலை வழக்கில்மேலும் ஒருவர் கைது

கொலை வழக்கில்மேலும் ஒருவர் கைது

கொலை வழக்கில்மேலும் ஒருவர் கைது


UPDATED : அக் 13, 2026 10:02 PM

ADDED : அக் 13, 2026 09:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 10:02 PM ADDED : அக் 13, 2026 09:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி: சண்டையை விலக்கி விட்டவரை தாக்கி கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது குடும்பத்திற்கும், கீழ்கவரப்பட்டில் வசிக்கும் இவரது அக்கா கன்னியாகுமரி குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் மூர்த்தி மகன் விக்னேஷ், கன்னியாகுமரி மகன் தேவ் ஆகியோருக்கும் கடந்த கடந்த 16 ம் தேதி கடலுாரில் தகராறு ஏற்பட்டது.

வீடு திரும்பிய விக்னேஷ் தனது பெற்றோருடன் கீழ்கவரப்பட்டிற்கு சென்று தனது அத்தையிடம் நியாம் கேட்டார். அதில், இரு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறை விலக்கிவிட முயன்ற அதே கிராமத்தை சேர்ந்த ராமு,45; வை மேல்கவரப்பட்டு கிராமத்தினர் தாக்கியதில் அவர் இறந்தார்.

இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விக்னேஷ்,24; உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும், இருவரை தேடிவந்தனர். அதில,் முருகன் மகன் விக்னேஷ்,23; என்பவரை நேற்று கைது செய்தனா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us