/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேலம் ஆர்.ஆர்., பிரியாணிகடலுாரில் 2வது கிளை திறப்பு
/
சேலம் ஆர்.ஆர்., பிரியாணிகடலுாரில் 2வது கிளை திறப்பு
சேலம் ஆர்.ஆர்., பிரியாணிகடலுாரில் 2வது கிளை திறப்பு
சேலம் ஆர்.ஆர்., பிரியாணிகடலுாரில் 2வது கிளை திறப்பு
ADDED : அக் 19, 2024 04:56 AM

கடலுார் : கடலுார் இம்பீரியல் ரோடு பெட்ரோல் பங்க் அருகில், சேலம் ஆர்.ஆர்., பிரியாணி இரண்டாவது கிளை திறப்பு விழா நடந்தது.
விழாவில், அய்யப்பன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிரியாணி கடையை திறந்து வைத்தார்.
பிரியாணி கடை கிளை உரிமையாளர் பிரபு, சிந்து மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.
மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ், சேலம் ஆர்.ஆர்., பிரியாணி நிறுவனர் தமிழ்செல்வன், துணை மேயர் தாமரைச்செல்வன், டாக்டர் பிரவீன் அய்யப்பன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
திறப்பு விழாவை முன்னிட்டு நேற்று மற்றும் இன்று இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசமாகவும், ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால் சிக்கன் 65 இலவசமாக வழங்கப்படுகிறது.