/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கலாம் டெக்னாலஜிஸ் திறப்பு; அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
கலாம் டெக்னாலஜிஸ் திறப்பு; அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
கலாம் டெக்னாலஜிஸ் திறப்பு; அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
கலாம் டெக்னாலஜிஸ் திறப்பு; அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : ஜன 09, 2024 07:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில் கலாம் டெக்னாலஜிஸ் 'சிசிடிவி' கேமரா கடையை அய்யப்பன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
கடலுார், செம்மண்டலத்தில் கலாம் டெக்னாலஜிஸ் 'சிசிடிவி' கேமரா கடை திறப்பு விழா நடந்தது.
அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி கடையை திறந்து வைத்தார். கடை உரிமையாளர் திணேஷ், இவரது மனைவி வினிதா வரவேற்றனர்.
விழாவில் முன்னாள் மாவட்ட பொருளாளர் குணசேகரன், 'சிசிடிவி' கேமரா நிறுவன மேனேஜர் அமோல் சகாரே, மாஸ்டர் பேக்கரி உரிமையாளர்கள் ராஜா, ஷியாத் உட்பட பலர் பங்கேற் றனர்.