தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பாதயாத்திரை பக்தர்கள் காவடி ஊர்வலம்

பாதயாத்திரை பக்தர்கள் காவடி ஊர்வலம்

பாதயாத்திரை பக்தர்கள் காவடி ஊர்வலம்


ADDED : ஜன 27, 2025 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2025 06:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்; சின்னவடவாடியில் பழனி பாதயாத்திரை பக்தர்களின் காவடி ஊர்வலம் நடந்தது.

விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடியில் பழனி பாதயாத்திரை பக்தர்களின் 14ம் ஆண்டு காவடி ஊர்வலம் நேற்று நடந்தது. இதையொட்டி திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் சுவாமிக்கு காலை 7:00 மணிக்கு அபிேஷக ஆராதனை, காலை 10:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.

காலை 11:00 மணியளவில் பாதயாத்திரை பக்தர்கள் சின்னவடவாடி குளக்கரையில் இருந்து பால், இளநீர் காவடி எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரினசம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us