sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

/

 நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

 நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

 நெல் கொள்முதல் நிலையம் திறப்பு


ADDED : ஜன 30, 2026 06:39 AM

Google News

ADDED : ஜன 30, 2026 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநத்தம்: தொழுதுாரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

தொழுதுார் மற்றும் அதனை சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள், வெள்ளாற்றையொட்டி அமைந் துள்ளன.

இதன் மூலம் கிடைக்கும் நீர்ப்பாசனத்தில் நெற்பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இதனால், அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து, தொழுதுாரில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. அப்போது, கிராம மக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us