ADDED : அக் 01, 2026 04:58 AM

அ நிறம் | அளவு
சிதம்பரம்: பு.முட்லுாரில் வி த லீடர்ஸ் அமைப்பு சார்பில், பு.முட்லூரில் மரக்கன்றுகள் மற்றும் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி துவங்கியது.
பு.முட்லுார் பாண்டியன் தலைமையில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் இப்பணியின் நிறைவு விழா நேற்று நடந்தது. ராஜ்குமார் வரவேற்றார். வழக்கறிஞர் மணிமாறன், தொழிலதிபர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.
திருமாவளவன் பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வை துவக்கி வைத்தார். தொடர்ந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
