நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: தேய்பிறை பஞ்சமியையொட்டி, வராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சுவாமி சன்னதியில் உள்ள வாராஹி, அம்மனுக்கு நேற்று மாலை 4:00 மணியளவில் சிறப்பு அபிேஷகம் நடந்தது.
பெண்கள் வாழை இலையில் அரிசி, மஞ்சள், குங்குமம், பழங்கள் உள்ளிட்ட நெய்வேதியங்கள் வைத்து வழிபட்டனர்.
ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

