தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கல்

 பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கல்

 பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கல்


ADDED : ஏப் 02, 2026 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2026 06:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த வசப்புத்துார் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி மனைவி நந்தினி. இவரது கூரை வீட்டில் நேற்று முன்தினம் மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது. இதுகுறித்து தகவலறிந்த பாண்டியன் எம்.எல்.ஏ., நேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினார்.

ஒன்றிய செயலாளர் அசோகன், கிளை செயலாளர் ராமச்சந்திரன், ரமேஷ் சூடாமணி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us