ADDED : ஜன 02, 2024 07:07 AM

அ நிறம் | அளவு
கடலுார் : கடலுார் வி ஸ்கொயர் மாலில் பாபாய்ஸ் ஸ்பிரைடு சிக்கன் உணவகம் திறக்கப்பட்டது.
கடலுார் பாரதி சாலையில் உள்ள வி ஸ்கொயர் மாலில் 3வது தளத்தில் பாபாய்ஸ் ஸ்பிரைடு சிக்கன் கடை திறப்பு விழா நடந்தது. வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஆன் லைன் மூலமாகவும் சிக்கன் ஸ்பிரைடு விற்பனை செய்யப்படுகிறது என, உணவகத்தினர் தெரிவித்தனர்.
