தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பரங்கிப்பேட்டையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு 

 பரங்கிப்பேட்டையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு 

 பரங்கிப்பேட்டையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு 


ADDED : மார் 23, 2026 03:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 03:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு பரங்கிப்பேட்டையில் துணை ராணுவத்தினர் போலீசாருடன் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.

தமிழகத்தில், சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, சிதம்பரம் சட்டசபை தொகுதியில் தேர்தல் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில், பரங்கிப்பேட்டையில் இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா, சப் இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், பாஸ்கர் மற்றும் துணை ராணுத்தினர், போலீசாருடன் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர். அணிவகுப்பு, பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்தில் துவங்கி, சஞ்சிவிராயர் கோவில் தெரு, சின்னக்கடை வழியாக மாதாக்கோவில் வரை சென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us