ADDED : மார் 14, 2026 05:29 AM

அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டியில் வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு உட்கோட்ட போலீசார் சார்பில் போலீஸ்துறை அணிவகுப்பு நேற்று நடந்தது.
டி.எஸ்.பி.ராஜா தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் இளையராஜா முன்னிலை வகித்தனர். இதில் சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் மத்திய துணை ராணுவ படையினர் பண்ருட்டி முக்கிய வீதியில் வாத்தியங்கள் முழங்க அணிவகுத்து சென்றனர்.
