/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டிஜிட்டல் மூலம் டிக்கெட் பெறும் வசதி அரசு பஸ்களில் பயணிகள் ஆர்வம்
/
டிஜிட்டல் மூலம் டிக்கெட் பெறும் வசதி அரசு பஸ்களில் பயணிகள் ஆர்வம்
டிஜிட்டல் மூலம் டிக்கெட் பெறும் வசதி அரசு பஸ்களில் பயணிகள் ஆர்வம்
டிஜிட்டல் மூலம் டிக்கெட் பெறும் வசதி அரசு பஸ்களில் பயணிகள் ஆர்வம்
ADDED : ஆக 13, 2025 02:47 AM

நம்முடைய வங்கி கணக்கில் பணம் இருந்தால் மட்டும்போதும், பணம் கையில் எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஜி-பே மற்றும் போன்-பே மூலம், டீ கடை முதல் அனைத்து வகையான வியாபார கடைகளிலும் பொருட்கள் வாங்க முடியும்.
அந்தளவிற்கு, பொதுமக்களின் வசதிக்காக பண பரிவர்த்தனை எளிதாக்கப்பட்டுள்ளது.
தற்போது, அரசு பஸ்களிலும் ஜி-பே மற்றும் போன்-பே மூலமாக டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிக்கெட் எடுக்க தேவையான பணத்திற்கு ஜி-பே மற்றும் போன்-பே மூலம் ஸ்கேன் செய்தால் போதும் பயணிகளுக்கு கண்டெக்டர் டிக்கெட் கொடுத்து விடுகிறார். இதனால், சில்லரை பிரச்னை இருக்காது.
தற்போது, கடலுார் மாவட்டத்தில் அரசு பஸ்களில் டிஜிட்டல் மூலம் டிக்கெட் பெறும் வசதி உள்ளதால், பயணிகளிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.