தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பாடலீஸ்வரர் பள்ளி ஆண்டு விழா

 பாடலீஸ்வரர் பள்ளி ஆண்டு விழா

 பாடலீஸ்வரர் பள்ளி ஆண்டு விழா


ADDED : பிப் 05, 2026 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 06:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் துவக்கம் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

பாடலீஸ்வரர் கல்விக்கழகத்தின் தலைவர் ஸ்ரீகிருஷ்ணா, துணைத்தலைவர் கார்த்திகேயன், பாலு, செயலாளர் நவநீதகிருஷ்ணன், இணைச்செயலாளர் கலிவரதன், நிர்வாக அலுவலர் குருச்சந்திரன் முன்னிலை வகித்தனர். துவக்கப் பள்ளி தலைமையாசிரியை கண்மணி வரவேற்றார். மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இமயவரம்பன் ஆண்டறிக்கை வாசித்தார். மேயர் சுந்தரி ராஜா பேசினார்.

கடலுார் கிருஷ்ணா மருத்துவமனை டாக்டர் ரம்யா ஸ்ரீகிருஷ்ணா, பாரஸ்மல் ஜெயின், பத்மபிரியா, துளசிதாஸ், சத்யராஜ், வேதாத்திரியின் உலக சமுதாய சேவா சங்கத்தைச் சேர்ந்த கஸ்துாரி, மஹாவீர் ஜூவல்லரி ஹரிஹந்த் பங்கேற்றனர்.

ஆசிரியர்கள் ஸ்ரீகாந்த், குணசேகரன் ஆண்டறிக்கை வாசித்தனர். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.

ஆசிரியை மணிமேகலை நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us