/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம்
/
ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம்
ADDED : ஆக 13, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டியில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
வட்ட தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். வ ட்ட செயலாளர் கலியமூர்த்தி, துணைத் தலைவர்கள் தங்கவேலு, ஏழுமலை, மாதேஸ்வரன், இணை செயலாளர்கள் சுப்பிரமணியன், கலியமூர்த்தி, ரா மநாதன் பேசினர்.
வட்ட செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சிவராஜன், அறிவழகன், பத்மநாபன், மாவட்ட இணை செயலாளர் ஞானமணி உட்பட பலர் பங்கேற்றனர். ஓய்வூதிய சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பொருளாளர் பாலசுப்பிரமணி நன்றி கூறினார்.